நோபல் பரிசுத்தொகை அதிகரிப்பு

நோபல் பரிசு பெறுவோருக்கு வழங்கப்படும் தொகை 1.1 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நோபல் பவுண்டேஷன் வெளியிட்ட அறிக்கையில், நோபல் பவுண்டேசனின் நிதி நிலைமை மேம்பட்டுள்ளதை தொடர்ந்து, பரிசுத்தொகை 1.1 மில்லியன்அமெரிக்க டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டிற்கான, மருத்துவம், வேதியியல், கலாசாரம், அமைதி, பொருளாதாரம் ஆகியவற்றிற்கான பரிசு வரும் அக்டோபர் 5ம் திகதிக்கு பிறகு அறிவிக்கப்பட உள்ளது. கடந்த 2011ம் ஆண்டு, நிதிநிலையை மேம்படுத்துவதற்காக நோபல் பரிசுத்தொகை குறைக்கப்பட்டது. தற்போது, நிதிநிலைமை மேம்பட்டதை தொடர்ந்து பரிசுத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!