பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா!

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக்கொள்ள பிரணாப் முகர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.