ஐ.பி.எல்.-இல் 100 ஜஸ்ப்ரீத் பும்ராவின் புதிய மைல்கல்

அக்டோபர் 30, 2020

பெங்களூருக்கு எதிரான போட்டியில் மூன்று விக்கெடுகளை வீழ்த்தியதன் முலம் ஐபிஎல்லில் 100 விக்கெட்களை வீழ்த்தி பும்ரா சாதனை படைத்துள்ளார்.


மும்பை அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா நான்கு ஓவர்களில் வெறும் 14 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். தேவ்தத் படிக்கல்(74), விராட் கோஹ்லி( ) , ஷிவம் துபே(2  ) ஆகிய மூவரும் பும்ராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

இதன் மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜஸ்ப்ரீத் பும்ரா புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். பும்ராவின் முதல் ஐ.பி.எல். விக்கெட்டும் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல்  போட்டியில் பும்ராவின் முதல் விக்கெட் கோஹ்லியை ஆட்டமிழக்கச் செய்து 100 ஆவது விக்கெட்டைப் பஹிவு செய்துள்ளார் ரி 20 போட்டியில் 200 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!