ஆட்பதிவுத் திணைக்களம் 23 ஆம் திகதி வரை மூடல்

அக்டோபர் 17, 2020

  


கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி வரையில் தொடர்ச்சியாக மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்பதிவுத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

மேலதிக விபரங்களுக்காக 0115226126/ 011 5226115 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு அந்த திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!