ரிஷாட் பதியுதீனின் மனைவியிடம் வாக்குமூலம் பதிவு

அக்டோபர் 16, 2020

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

கொழும்பில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு நேற்று (15) பிற்பகல் சென்ற குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரிடம் இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!