இந்திய துணை ஜனாதிபதிக்கு கொரோனா

செப்டம்பர் 30, 2020

இந்தியதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அறிகுறியற்ற கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப் பட்டுள்ளதால் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்படுத்தி கொண்டுள்ளார். வெங்கையா நாயுடுவின் மனைவிக்கு கொரோனாதொற்று உறுதிபடுத்தப்படவில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!