அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் 100 மாதிரி வீடுகள்

செப்டம்பர் 29, 2020

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் 100 மாதிரி வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!