பிரேமலால் புதிய மேயரானார்

செப்டம்பர் 16, 2020

ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபையின் புதிய மேயராக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐ.எம்.வி.பிரேமலால் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று (15) விசேட பொதுச் சபை கூட்டப்பட்டு புதிய மேயர் தேர்வு இடம்பெற்றது.

ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபையின் முன்னாள் மேயர் மதுர விதானகே சமீபத்தில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து புதிய மேயர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!