“வெடிமணியமும் இடியன் துவக்கும்” குறும்படத்துக்கு சர்வதேச விருது

செப்டம்பர் 15, 2020

ஈழத்துக்கலைஞர் மதிசுதாவின் படைப்பான “வெடிமணியமும் இடியன் துவக்கும்” குறும்படம் சர்வதேச விருது ஒன்றினை வென்றுள்ளது.

சர்வதேச படைப்புக்களையும் உள்வாங்கி கனடா ரொரண்டோவில் இடம்பெறும் Toronto Tamil (I) Film Festival இல் சிறந்த குறும்படத்துக்கான விருதை பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இக்குறும்படமானது தமிழ் மொழி கடந்த சர்வதேசப் போட்டிகளுக்கான அட்டவணையில் Hunter Maniyam என்ற பெயரிலேயே பங்கு பற்றியிருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!